

தமிழக அரசால் நடத்தப்பட்ட மாண்புமிகு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற மதுரை மாநகர காவல் துறையினருக்கு காவல் ஆணையர் அவர்களால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து துணை ஆணையர் திருமதி வனிதா , ஆயுதப்படை உதவி ஆணையர் திரு முத்தரசு மற்றும் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்