by juniorreporter | Mar 2, 2025 | தமிழ்நாடு
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில் மாணவ, மாணவிகள் மிகவும் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். இந்த சூழலில் நடப்பு கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளைய தினம் (மார்ச் 3 திங்கள்) தொடங்குகிறது. மொத்தம் 8.21 லட்சம் பேர் எழுதுகின்றனர்....
by juniorreporter | Mar 2, 2025 | தமிழ்நாடு, மாவட்டசெய்திகள்
மதுரை மாவட்டம், திருவேடகம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவி ஷோபனா. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தான் கல்லூரி சேர்ந்து படிப்பதற்கு பண வசதியில்லாமல் ஏழ்மை நிலையில் இருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். மாணவி ஷோபனாவின் கடிதத்தை பரிசீலித்த தமிழ்நாடு...
by juniorreporter | Feb 3, 2025 | தமிழ்நாடு, மாவட்டசெய்திகள்
மதுரை மாநகரம் என்றாலே அன்னை மீனாட்சி அரசாளுகின்ற நகரம் என்ற தனித்த பெருமை பெற்றது. பெண்கள் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் ஆண்களுக்கு இணையான வளர்ச்சியை பெற வேண்டும் என்ற களத்தில் நின்று வென்று தங்களை நிரூபித்துக் கொண்ட பெண் ஆளுமைகள் பலர் தமிழ்நாட்டில் முக்கிய அரசு...
by juniorreporter | Jan 28, 2025 | தமிழ்நாடு
சென்னை: தமிழ்நாடு அரசு பொதுமக்கள் நிலம் தொடர்பான மோசடிகளில் சிக்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்காகவே தனியாக https://eservices.tn.gov.in/eservicesnew/ index.html என்ற இணையதளத்தை நடத்தி வருகிறது. இந்த இணையதளத்தில் பல்வேறு அடிப்படை விஷயங்களை...
by juniorreporter | Jan 27, 2025 | தமிழ்நாடு
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. உலகின் மிகப்பெரிய ஆன்மிக, கலாசார மற்றும் மத நிகழ்வுகளில் ஒன்றாக ‘மகா கும்பமேளா’ விளங்குகிறது. பக்தர்களின் கூற்றுப்படி,...
by juniorreporter | Jan 27, 2025 | தமிழ்நாடு
சென்னை பெரம்பூரில் 3 பள்ளி மாணவிகளுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெரம்பூரை சேர்ந்த 12 வயது சிறுமி மாயமான நிலையில் அவரை போலீசார் தேடி வந்தனர். செல்போன் டவர் மூலம் விசாரணை நடத்தியபோது வீனஸ் நகர் அருகே இருந்தது...